உள்நாடுவணிகம்

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு

(UTV | கொழும்பு) – கொழும்பு மெனிங் சந்தை இன்று (07) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மூடப்படவுள்ளது.

வெசாக் போய தினத்தை தொடர்ந்து வரும் விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 11 திகதி சந்தை மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு இன்னும் சில மணி நேரம்

ராஜபக்ஷ குடும்பத்தின் கார்ல்டன் மாளிகை முற்றுகை

ஊரடங்கு உத்தரவினை மீறிய 691 பேர் கைது