உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 797

(UTV |கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 797 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

குசல் மென்டிஸ் வைத்தியசாலையில் அனுமதி

தேர்தல் சட்டமீறல்கள் – தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ் கூட்டமைப்பு!