(UTV|கொழும்பு) – எதிர்வரும் ஜுன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை இரத்து செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு அடிப்படை உரிமை மனு இன்று(06) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மாற்றுக் கொள்கைக்கான மத்திய நிலையத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடத்துவது அரசியலமைப்பிற்கு முரணான விடயம் என உத்தரவிடுமாறு கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.