(UTV | கொவிட் 19) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மேலும் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இதுவரையில் 12 இலட்சத்து 37 ஆயிரத்து 633 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,271 ஆக உயர்வடைந்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த நாட்களில் தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தினால்