உள்நாடுவணிகம்

உரங்களை வழங்க முறையான வழிமுறை

(UTV | கொவிட் 19) – எந்தவொரு பற்றாக்குறையுமின்றி போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என தேசிய உர செயலகம் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

உரம் தொடர்பான தேவைகளை, வேளாண்மை சேவை மையங்களிலிருந்து கிடைக்கப்பெறும் விஞ்ஞான ரீதியான பரிந்துரைகளின் அடிப்படையில் உரங்களை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஒரு தொகை வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

ஏப்ரல் 21 தாக்குதல் : 63 பேர் மீண்டும் விளக்கமறியலில்

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்