உள்நாடுநேற்று இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினர் by May 6, 202029 Share0 (UTV | கொவிட் 19) – நாட்டில் கொரோனா தொற்றாளர்களாக நேற்று(05) இனங்காணப்பட்ட 20 பேரில் 15 பேர் கடற்படையினரென, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.