உள்நாடுமேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர். by May 5, 202035 Share0 (UTV|கொவிட்-19)- கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளனர். இதன்படி, இலங்கையில் இதுவரையில் 213 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.