(UTV|கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 771 ஆக அதிகரித்துள்ளது.
——————[UPDATE 10.30 P.M]
(UTV|கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 765 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 213 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
———————————————————————————————-[UPDATE 08.45 P.M]
(UTV|கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 762 ஆக அதிகரித்துள்ளது.
————————————————————————————————-[UPDATE 7.20 P.M]
கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
(UTV|கொவிட் 19) – கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 760 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், இன்றைய நாளில் மாத்திரம் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.