புகைப்படங்கள்

மருத்துவர்கள் மீது மலர் தூவி மரியாதை

(UTV|கொழும்பு)- இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவி மாரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற மருத்துவர்கள், செவிலியர்கள் இரவு பகல் பாராமல் சேவை செய்து வருகின்றனர். அவர்களின் சேவையை பாராட்டி பலரும் தங்களது நன்றிகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மீது இந்திய விமானப்படை விமானத்தில் இருந்து மலர் தூவி அவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

Coronavirus: Indian Navy salutes corona warriors on land, air and ...

Armed forces salute 'corona warriors' by showering flower petals ...

Flypast and petal showers: Armed Forces' tribute to 'Corona Warriors'

Armed forces shower petals pan India to honour corona warriors ...

Outlook India Photo Gallery - IAF Conducts Fly-past To Thank ...

Related posts

2017 ஆம் ஆண்டு எடின்பரோ கோமகன் சர்வதேச விருது

கடந்தாண்டுக்கான O/L பரீட்சை இன்று ஆரம்பம்

அரசியல் கைதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி வடகிழக்கு முழுவதும் கையெழுத்துப் பிரச்சாரம்