உள்நாடு

மேலும் 3 பேர் பூரண குணம்

(UTV | கொவிட் 19) – கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப்பெற்று பெற்று வந்த மேலும் 3 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை மொத்தமாக 197 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை மீண்டும் இராஜினாமா செய்ய தீர்மானம்

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய