புகைப்படங்கள்

அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தின் முக்கிய தருணங்கள் [PHOTOS]

(UTV | கொழும்பு) –   கொவிட்-19 அனர்த்த நிலைமை தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட மற்றும் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களை அறிவுறுத்துவதற்காகவும், அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிவதற்காகவும், பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பு இன்று (04) அலரி மாளிகையில் இடம்பெற்றது.

Related posts

வரலாற்றில் பதிவான பொம்பியோ

World Volkswagen Day celebrations in Colombo

வணக்கம் மட்டக்களப்பு.. வந்தாரை வாழவைப்போம்…