(UTV | கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளனரென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், 172 பேர் இதுவரை பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 07 உயிரிழந்துள்ளனர்.