உள்நாடு

இன்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படவில்லை

(UTV|கொழும்பு)- நாட்டில் இன்றைய தினம்(02) மாலை 6.15 வரையான காலப்பகுதிக்குள் கொரோனா தொற்றாளர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 ஆக அதிகரித்துள்ளது.

 

Related posts

தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பில்

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை