உள்நாடுசூடான செய்திகள் 1மேலும் 10 பேர் பூரண குணம் by May 2, 2020May 2, 202032 Share0 (UTV |கொவிட் – 19) – கொரோனா தொற்றுக்குள்ளாகிய மேலும் 10 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது இதற்கமைய, குணமடைந்தோர் எண்ணிக்கை 172 ஆக அதிகரித்துள்ளது