(UTV | கொழும்பு) – வென்னப்புவ வயிக்கால் பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தினால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்திற்கு தனிப்பட்ட பிரச்சினை காரணமாக ஏற்பட்ட தகராறே காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.