உலகம்

உலக அளவில் 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

(UTV|கொவிட்-19)- சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,042,874 ஆக உயர்வடைந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி,3,308,503 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுள்ளதுடன், வைரஸ் பரவியவர்களில் 2,031,517 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, 234,112 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1,042,874 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து ​வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘அமெரிக்காவில் குளிர் காலத்தில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கலாம்’

கொவிட் 19 : உலகளவிலான ஆதிக்கம்

பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி