கேளிக்கைமாலினி பொன்சேகாவின் சகோதரர் கொரோனாவால் பலி by April 30, 202027 Share0 (UTV|கொழும்பு) -இலங்கையின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் சகோதரர் உபாலி பொன்சேகா கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார். நடிகை செனாலி பொன்சேகாவின் தந்தை உபாலி பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.