புகைப்படங்கள்பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த சிலர் by April 27, 2020April 27, 202029 Share0 (UTV | கொவிட் – 19) – பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 05 நபர்கள் இன்று ( 27) தங்குடைய வீடுகளுக்கு சென்றனர். Photo Credit: SRI LANKA NAVY