புகைப்படங்கள்

கோயம்புத்தூரில் இருந்து 113 பேர் நாடு திரும்பினர்

(UTV|கொழும்பு) – இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் உள்ள 113 பேர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL- 1194 விமானத்தின் ஊடாக இன்று மதியம் அவர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

Related posts

அரசியல் கைதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு கோரி வடகிழக்கு முழுவதும் கையெழுத்துப் பிரச்சாரம்

ஹப்புத்தளை ஹெலி விபத்தில் நால்வர் பலி

191 பயணிகளுடன் இரண்டு துண்டான விமானம்