(UTV|கொவிட்-19) – இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 467 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் தற்போது வரை 120 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.