உள்நாடுதபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் by April 26, 2020April 26, 202029 Share0 (UTV | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.