உள்நாடுசூடான செய்திகள் 1கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு by April 25, 202029 Share0 (UTV | கொவிட் – 19) – இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வடைந்துள்ளது. ஏற்கெனவே 420 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.