உள்நாடுசூடான செய்திகள் 1

சேவைகளை வழங்க போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தமது சேவைகளை மீண்டும் வழங்குவதற்கு போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போது ஊரடங்குச் சட்டம் தொடர்ச்சியாக அமுலிலுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் திங்கள் முதல் சேவை வழங்க தீர்மானித்துள்ளது.

அரசாங்கத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகளுக்கு அமைய இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கடவுச்சீட்டுகளை மட்டுப்படுத்த தீர்மானம்.

editor

களுத்துறை மாவட்டத்தில் 10 மணி நேர நீர்வெட்டு

வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று