உள்நாடுஅனைத்து விமான சேவைகளும் இரத்து by April 25, 202034 Share0 (UTV | கொவிட் -19) – எதிர்வரும் மே மாதம் 15ம் திகதி வரை அனைத்து விமான சேவைகளையும் இரத்து செய்வதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.