(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.
அதன்படி தற்போது வரை 109 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை 414 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.