உள்நாடுசூடான செய்திகள் 1கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக உயர்வு by April 24, 202034 Share0 (UTV | கொவிட்–19) – நாட்டில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் 35 பேர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 414 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளார். இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.