உள்நாடு

வெலிசர கடற்படை முகாம் முடக்கம்

(UTV | கொழும்பு) – கொரோனா தொற்று காரணமாக  வெலிசர கடற்படை முகாம் முடக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

வெலிசர கடற்படை முகாமில் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனம்காணப்பட்டதை அடுத்து இவ்வாறு அப்பகுதி முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளில் இறுக்கம்

மேலும் 4 பேர் பூரண குணமடைந்தனர்

யாழ். பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை