உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு [UPDATE]

(UTV | கொழும்பு) – இலங்கையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், கொரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 368 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பத்து பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

Related posts

கொவிட-19 தடுப்பூசி : முதல் 9 நாடுகளுக்குள் இலங்கை இல்லை

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறும் திகதி…

பொய்யான பிரச்சாரங்களை நம்ப வேண்டாம்