உள்நாடு

கிடைக்கப்பெற்ற தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை கையளிக்க இறுதி திகதி அறிவிப்பு

(UTV – கொழும்பு) – கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி வரை கிடைக்கப்பெற்ற தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 28ம் திகதி மாலை 4 மணிக்கு முன்னர் குறித்த அலுவலகத்தில் அல்லது அரச நிறுவனங்களில், மாவட்ட, மாவட்ட செயலகங்களில், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் அல்லது ராஜகிரிய தேர்தல் பொதுச் செயலாளர் காரியாலயத்தில் கடிதம் ஊடாக நேரில் வந்து சமர்ப்பிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கை;

Related posts

கொரோனாவினால் பலியாகும் முஸ்லிம் ஜனாஸாக்கள் தொடர்பில் அலி சப்ரி கோரிக்கை

நவம்பர் 14 ஆம்  திகதி பாராளுமன்றத் தேர்தல்

editor

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை