(UTV | கொழும்பு) -கலா ஓயா தேசிய வனவிலங்கு சரணாலய பகுதியில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வனவிலங்கு அதிகாரி ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மிருக வேட்டையில் ஈடுபட்டிருந்தோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 25 வயதுடைய வனவிலங்கு அதிகாரி ஒருவரென உயிரிழந்துளளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.