உள்நாடுசூடான செய்திகள் 1

அரசியலமைப்புச் சபை நாளை கூடுகிறது

(UTV | கொழும்பு) – நாளை (23) முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது.

இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என பாராளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவின் இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Related posts

அரசியலமைப்பின் 21வது திருத்தம் : SLPP ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு