உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கு விண்ணப்பம் கோரல்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் கையளிக்குமாறு, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுகாதாரத் துறையினரின் ஆலோசனைகளுக்கமைய, பொதுத் தேர்தலை ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த, தேர்தல் ஆணைக்குழு கடந்த 20ம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை தற்போது கையளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

32 வருடங்களின் பின் இராணுவத்தினர் வசமிருந்த தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிப்பு

இருபது : இன்று முதல் அமுலுக்கு

விளையாட்டுத்துறை முன்னேற்றம் குறித்து கணக்காய்வு நடத்தப்பட வேண்டும் – பிரதமர் ஹரிணி

editor