உள்நாடு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

(UTV|கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஐவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 309 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 98 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

யூரியா உர இறக்குமதிக்கான விலைமனு கோரல் யோசனை அமைச்சரவைக்கு

லண்டனிலிருந்து கட்டுநாயக்க வந்தடைந்த விசேட விமானம்

62 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களை நிகழ்த்திய கும்பல் கைது!