உள்நாடுசூடான செய்திகள் 1

மேலும் ஒருவருக்கு கொரோனா; 304ஆக உயர்வு

(UTVNEWS | கொவிட் – 19) – இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 304 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இதுவரை 97 பேர் குணமடைந்துள்ளதுடன், 7 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மோசமான நிலை நீடித்தால் ஐ.நா.செல்வது உறுதி – ரிஷாத்

இடியுடன் கூடிய மழை

சுயேச்சை கட்சி ஒன்றியத்தின் ‘பதில் கூட்டணி’ இன்று உதயமாகிறது