உள்நாடுரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை by April 20, 2020April 20, 202036 Share0 (UTVNEWS | கொழும்பு) -பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.