உள்நாடு

தேர்தல் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம் தொடர்பில் கருத்து

(UTVNEWS | கொழும்பு) -பிற்போடப்பட்டுள்ள தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பில் தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடமே உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

குழந்தைகளுக்கு ஜனாதிபதியின் உறுதிமொழி

தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

ரயில்வே திணைக்களத்திற்கு ரூபா 900 இலட்சம் நஷ்டம்