உள்நாடுசூடான செய்திகள் 1

கொவிட்-19 நிதிய வைப்பு மீதி 737 மில்லியனை கடந்தது

(UTV|கொவிட் – 19) – நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 737 மில்லியனை கடந்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவால் சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியம் கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.

Related posts

இலங்கை வழங்கிய ஒத்துழைப்புகளை பாராட்டிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

மற்றுமொரு 80 கிலோ எடை கொண்ட Sapphire Cluster