(UTVNEWS | கொவிட் – 19) –அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் ஏப்ரல் 20 முதல் இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து பயன்படுத்தபடும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பொதுப் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு முன் மக்கள் கூட்டம் குறித்து குறிப்பிட்ட கவனம் செலுத்தி வழிகாட்டுதல்களை வெளியிடுமாறு அரசிடம் வலியுறுத்தப்பட்டது.
கொரோனா நோய்த் தொற்று இல்லாத மாவட்டங்களில் தளத்துவதற்கு உத்திகளை அரசு கருதுவதால், பயணிகள் போக்குவரத்தை எவ்வாறு பாதுகாப்பாக நிர்வகிப்பது என்பது குறித்து இலங்கை வணிக மன்றம் அரசிடம் ஒரு முன்மொழிவை சமர்ப்பித்தது.
இந்த நிலையில் இந்த அறிவிப்பை போக்குவரத்து அமைச்சர் வெளியிட்டுள்ளார்.