உள்நாடுசூடான செய்திகள் 1

கொழும்பு வாழைத்தோட்டத்தின் ஓரு பகுதி மூடப்பட்டது [PHOTOS]

(UTVNEWS | கொவிட் – 19) – கொழும்பு குணசிங்கபுர முஹந்திரம் ஒழுங்கை (மிஹிந்து மாவத்தை பின்புறம்) பகுதி சற்றுமுன்னர் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தப்பிவந்து இந்தப் பகுதியில் இருந்ததாகவும் அவருடன் பழகியிருந்த இருவர் இந்தப் பகுதியில் இருந்து சுகாதார பிரிவினரால் அழைத்துச் செல்லப்பட்டதையடுத்து இந்தப்பகுதி மூடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Image may contain: one or more people, tree and outdoor

Image may contain: outdoor

Image may contain: one or more people, people standing, night and outdoor

Related posts

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

ஜனாதிபதியின் பதவிக்காலம் 05 வருடங்கள் : நீதிமன்றிற்கு அறிவித்த சட்டமா அதிபர்

அட்மிரல் ரவிந்திர இன்றுடன் ஓய்வு