உலகம்இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பு by April 14, 202031 Share0 (UTV|கொழும்பு)- இந்தியாவில் மே 3ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார்.