உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|கொழும்பு)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந் நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 214 ஆக  அதிகரித்துள்ளது.

Related posts

நாட்டின் எந்தப் பகுதியில் பிறந்தவர்களுக்கும் உடன் பிறப்புச் சான்றிதழ்

மேலும் 826 கடற்படையினர் குணமடைந்தனர்

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 925 ஆக அதிகரிப்பு