உள்நாடுசூடான செய்திகள் 1வீட்டில் இருந்து பணிபுரியும் காலம் 20 ஆம் திகதி வரை நீடிப்பு by April 13, 2020April 13, 202035 Share0 (UTV|கொழும்பு)- அரச மற்றும் தனியார் துறையினருக்கு வீட்டில் இருந்து பணி புரியும் காலம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.