(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றியமை தொடர்பில் ஏழு பேர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சமூகவலைத்தளங்களில் போலியான தகவல்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் குற்றப்புலனர்வு திணைக்களத்தினரால் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.