உள்நாடு

மெனிங் சந்தையை 4 நாட்களுக்கு மூட தீர்மானம்

(UTV|கொழும்பு)- தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் இன்று(12) முதல் எதிர்வரும் 4 நாட்களுக்கு மெனிங் சந்தையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 16ஆம் திகதி வரை மெனிங் சந்தை முழுமையாக மூடப்படும் என மெனிங் சந்தை பொது வர்த்தகர் சங்கத்தின் உப தலைவர் நிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

டயானா கமகேவின் பதவியை இரத்து செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு.

பொருளாதார இலக்குகளை அடைந்துகொள்ளும் அதேவேளை 2040 ஆம் ஆண்டாகும் போது பசுமை இலக்குகளை அடைந்துகொள்ள இலங்கை அர்ப்பணிக்கும்