உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா வைரஸூக்கு சிகிச்சையளித்த 15 தாதியர்கள் வெளியேற்றம்

(UTVNEWS | COLOMBO) – கொரோனா வைரஸ் தொற்றாளர்களிற்கு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளித்த தாதியர்களில் ஒரு தொகுதியினர் வெளியேறியுள்ளனர்.

திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்து, பிற வைத்தியசாலைகளில் இருந்து தாதியர்கள் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

இப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து 15 தாதியர்கள் கடந்த 14 நாட்களின் முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

14 நாட்கள் அங்கு கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளித்த பின்னர், அந்த குழு அங்கிருந்து வெளியேறியுள்ளது.

Related posts

‘MT New Diamond’ – அவசரமாக வெளியேற்றப்பட வேண்டும்

பராலிம்பிக்ஸ் போட்டிகளில் பிரியந்த ஹேரத்திற்கு தங்கப்பதக்கம்

ரொட்டி சாப்பிட்ட  கைதிகள் பலி