உள்நாடுசூடான செய்திகள் 1

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரிப்பு

(UTV| கொழும்பு)- நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த  நிலையில், நாட்டில் கொரொனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 203 ஆக  அதிகரித்துள்ளது

Related posts

மாகாண பயண கட்டுப்பாடு 31 ஆம் திகதி நீக்கம்

எதிர்வரும் 18 ஆம் திகதி இறுதி சட்ட நடவடிக்கை

பங்களாதேஷிடமிருந்து மற்றுமொரு மனிதாபிமான உதவி