உள்நாடுசூடான செய்திகள் 1

உயிர்த்த ஞாயிறு இன்று; பேராயர் தலைமையில் திருப்பலி

(UTVNEWS | COLOMBO) -உலகெங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் கிறிஸ்து நாதர் உயிர்த்தெழுந்ததை நினைவு கூரும் உயிர்த்த ஞாயிறு பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுவதைக் குறிக்கும் தினமாக இந்த உயிர்த்த ஞாயிறு கிறிஸ்தவர்களினால் அனுஷ்டிக்கப்படுகிறது.

இலங்கையில் ஆலயங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் பேராயர் இல்ல ஆலயத்திலிருந்து பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் தலைமையில் உயிர்த்த ஞாயிறு பண்டிகை திருப்பலி நிறைவேற்றப்படவுள்ளது.

Related posts

வெலிக்கடை கைதிகள் கொலை வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

மத்திய அதிவேக வீதி – 3ம் கட்ட பணிகள் ஆரம்பம்

தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று