உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகள் மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|கொழும்பு)-  2020 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணை மே மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் ஏப்ரல் 20 ஆம் திகதி இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் தனியார் பஸ் வேலை நிறுத்தம்…

ஒரு வாரத்தில் 2,142 டெங்கு நோயாளர்கள்

விமான நிலைய கழிப்பறையில் இருந்து தங்கம் மீட்பு