உள்நாடுசூடான செய்திகள் 1இன்று முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயம் by April 11, 2020April 11, 202031 Share0 (UTV| கொழும்பு)- ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீதிகளில் செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் இன்று(11) முதல் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.