உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கைக்கு மருத்துவப் பொருட்கள் அன்பளிப்பு

(UTV| கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், சீன அரசாங்கத்தினால் சில வைத்திய பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, சுமார் 20 ஆயிரத்து 64 மருத்துவப் பொருட்கள், சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.

சீன விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, நேற்றிரவு இந்த பொருட்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

அமல் பெரேரா உள்ளிட்ட 6 பேரிடம் விசராணை

எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்

மன்னார் கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் பசு கரை ஒதுங்கியது.